2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஐ.பி.எல்: சென்னையை வென்ற சண்றைசர்ஸ்

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 19 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஹைதரபாத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சென்னை

சண்றைசர்ஸ்: 194/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அபிஷேக் ஷர்மா 59 (22), ஹெய்ன்றிச் கிளாசென் 59 (39) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்ஷுல் கம்போஜ் 3/22 [3], ஜேமி ஒவெர்ட்டன் 3/37 [4], முகேஷ் செளத்ரி 2/21 [2], குர்ஜப்னீட் சிங் 1/34 [4], நூர் அஹ்மட் 3/33 [4])

சென்னை: 184/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மத்தியூ ஷோர்ட் 34 (30), ஆயுஷ் மாத்ரே 30 (13), சஃப்ராஸ் கான் 25 (19), ஷிவம் டுபே 21 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: எஷான் மலிங்க 3/29 [4], நிதிஷ் குமார் ரெட்டி 2/31 [4], ஷிவங் குமார் 1/18 [3], சகிப் ஹுஸைன் 1/32 [4])

போட்டியின் நாயகன்: எஷான் மலிங்க


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .