Shanmugan Murugavel / 2024 ஏப்ரல் 01 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: டெல்லி
டெல்லி: 191/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் வோர்னர் 52 (35), றிஷப் பண்ட் 51 (32), பிறித்திவி ஷோ 43 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: மதீஷ பத்திரண 3/31 [4])
சென்னை: 171/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஜின்கியா ரஹானே 45 (30), மகேந்திர சிங் டோணி ஆ.இ 37 (16), டரைல் மிற்செல் 34 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: முகேஷ் குமார் 3/21 [3], கலீல் அஹ்மட் 2/21 [4], அக்ஸர் பட்டேல் 1/20 [3], இஷாந்த் ஷர்மா 0/23 [3])
போட்டியின் நாயகன்: கலீல் அஹ்மட்
இதேவேளை அஹமதாபாத்தில் நடைபெற்ற மற்றைய போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத்தை குஜராத் டைட்டான்ஸ் வென்றது.
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026