Shanmugan Murugavel / 2024 மார்ச் 31 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), லக்னோவில் நேற்றிரவு நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ்
லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ்: 199/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் 54 (38), குருனால் பாண்டியா ஆ.இ 43 (22), நிக்கலஸ் பூரான் 42 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: சாம் கர்ரன் 3/28 [4], ஹர்பிறீட் பிறார் 0/14 [2])
பஞ்சாப்: 178/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷீகர் தவான் 70 (50), ஜொனி பெயார்ஸ்டோ 42 (29), லியம் லிவிங்ஸ்டோன் ஆ.இ 28 (17), பிரபஹ்சிம்ரன் சிங் 19 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: மாயங்க் யாதவ் 3/27 [4])
போட்டியின் நாயகன்: மாயங்க் யாதவ்
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026