Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 11 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் நேற்றிரவு நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸுடனான போட்டியில் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ்
றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்: 212/2 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பப் டு பிளெஸி ஆ.இ 79 (46), விராட் கோலி 61 (44), கிளென் மக்ஸ்வெல் 59 (29) ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்க் வூட் 1/32 [4])
லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ்: 213/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 65 (30), நிக்கலஸ் பூரான் 62 (19), ஆயூஷ் படோனி 30 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 3/22 [4], டேவிட் வில்லி 0/32 [4])
போட்டியின் நாயகன்: நிக்கலஸ் பூரான்
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026