Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 செப்டெம்பர் 27 , மு.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்றிரவு நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மும்பை
பெங்களூர்: 165/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிளென் மக்ஸ்வெல் 56 (37), விராட் கோலி 51 (42), ஶ்ரீகர் பாரத் 32 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 3/36 [4], ட்ரெண்ட் போல்ட் 1/17 [4], ராகுல் சஹர் 1/33 [4], குருனால் பாண்டியா 0/27 [4])
மும்பை: 111/10 (18.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரோஹித் ஷர்மா 43 (28), குயின்டன் டி கொக் 24 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹர்ஷால் பட்டேல் 4/17 [3.1], யுஸ்வேந்திர சஹால் 3/11 [4], கிளென் மக்ஸ்வெல் 2/23 [4], மொஹமட் சிராஜ் 1/15 [3])
போட்டியின் நாயகன்: கிளென் மக்ஸ்வெல்
இப்போட்டியின் 17ஆவது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் ஹர்டிக் பாண்டியா, கெரான் பொலார்ட், ராகுல் சஹரை வீழ்த்தி ஹட்-ட்ரிக் விக்கெட்டுகளை ஹர்ஷால் பட்டேல் நிகழ்த்தியிருந்தார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago