Shanmugan Murugavel / 2024 ஏப்ரல் 02 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில், மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் றோயல்ஸ்
மும்பை இந்தியன்ஸ்: 125/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹர்டிக் பாண்டியா 34 (21), திலக் வர்மா 32 (29) ஓட்டங்கள். பந்துவீச்சு: யுஸ்வேந்திர சஹால் 3/11 [4], ட்ரெண்ட் போல்ட் 3/22 [4], நன்ட்ரே பேர்கர் 2/32 [4], ஆவேஷ் கான் 1/30 [4], இரவிச்சந்திரன் அஷ்வின் 0/27 [4])
ராஜஸ்தான் றோயல்ஸ்: 127/4 (15.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரியான் பராக் ஆ.இ 54 (39) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஆகாஷ் மத்வால் 3/20 [4], பியூஷ் சாவ்லா 0/18 [3], ஜஸ்பிரிட் பும்ரா 0/26 [4])
போட்டியின் நாயகன்: ட்ரெண்ட் போல்ட்
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026