Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 23 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), வான்கடேயில் நேற்றிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மும்பை
பஞ்சாப்: 214/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாம் கர்ரன் 55 (29), ஹர்பிறீட் சிங்க் 41 (28), அதர்வா டைட்டே 29 (17), பிரபஹ்சிம்ரன் சிங்க் 26 (17), ஜிதேஷ் ஷர்மா 25 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: பியூஷ் சாவ்லா 2/15 [3])
மும்பை: 201/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கமரொன் கிறீன் 67 (43), சூரியகுமார் யாதவ் 57 (26), றோஹித் ஷர்மா 44 (27), டிம் டேவிட் ஆ.இ 25 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: அர்ஷ்டீப் சிங்க் 4/29 [4])
போட்டியின் நாயகன்: சாம் கர்ரன்
6 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
12 Apr 2026
12 Apr 2026