Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், டெல்லியில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மும்பை
ராஜஸ்தான்: 171/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஞ்சு சாம்ஸன் 42 (27), ஜொஸ் பட்லர் 41 (32), யஷஸ்வி ஜைஸ்வல் 32 (20), ஷிவம் டுபே 35 (31) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 1/15 [4], ராகுல் சஹர் 2/33 [4])
மும்பை: 172/3 (18.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் ஆ.இ 70 (50), க்ருனால் பாண்டியா 39 (26), கெரான் பொலார்ட் ஆ.இ 16 (08), சூரியகுமார் யாதவ் 16 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் மொறிஸ் 2/33 [4], சேட்டன் சகரியா 0/18 [3])
போட்டியின் நாயகன்: குயின்டன் டி கொக்
11 minute ago
43 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
43 minute ago
51 minute ago