Shanmugan Murugavel / 2025 மே 04 , பி.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் சற்று முன்னர் முடிவுக்கு வந்த ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கொல்கத்தா
கொல்கத்தா: 206/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அன்ட்ரே ரஸல் ஆ.இ 57 (25), அங்கிரிஷ் ராகுவன்ஷி 44 (31), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 35 (25), அஜின்கியா ரஹானே 30 (24), ரிங்கு சிங் ஆ.இ 19 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரியான் பராக் 1/21 [3], ஜொஃப்ரா ஆர்ச்சர் 1/30 [4], வனிது ஹசரங்க 0/35 [4])
ராஜஸ்தான்: 205/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரியான் பராக் 95 (45), யஷஸ்வி ஜைஸ்வால் 34 (21), ஷிம்ரோன் ஹெட்மயர் 29 (23), ஷுபம் டுபே ஆ.இ 25 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: வருண் சக்கரவர்த்தி 2/32 [4], ஹர்ஷித் ரானா 2/41 [4], சுனில் நரைன் 0/27 [4])
போட்டியின் நாயகன்: அன்ட்ரே ரஸல்
26 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago