Shanmugan Murugavel / 2023 மே 01 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் தொடரில், மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ராஜஸ்தான்
ராஜஸ்தான்: 212/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: யஷஸ்வி ஜைஸ்வல் 124 (62) ஓட்டங்கள். பந்துவீச்சு: பியூஷ் சாவ்லா 2/34 [4], ஜொஃப்ரா ஆர்ச்சர் 1/35 [4], குமார் கார்த்திகேயா 0/14 [2])
மும்பை: 214/4 (19.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: சூரியகுமார் யாதவ் 55 (29), டிம் டேவிட் ஆ.இ 45 (14), கமரொன் கிறீன் 44 (26), திலக் வர்மா ஆ.இ 29 (21), இஷன் கிஷன் 28 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 2/27 [4], சந்தீப் ஷர்மா 1/35 [4])
போட்டியின் நாயகன்: யஷஸ்வி ஜைஸ்வல்
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026