Shanmugan Murugavel / 2025 மே 05 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), தரம்சாலாவில் ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: லக்னோ
பஞ்சாப்: 236/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரப்சிம்ரன் சிங் 91 (48), ஷ்ரேயாஸ் ஐயர் 45 (25), ஷஷாங்க் சிங் ஆ.இ 33 (15), ஜொஷ் இங்லிஸ் 30 (14), நெஹால் வதேரா 16 (09), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆ.இ 15 (05) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஆகாஷ் சிங் 2/30 [4])
லக்னோ: 199/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஆயுஷ் படோனி 74 (40), அப்துல் சமட் ஆ.இ 45 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: அர்ஷ்டீப் சிங் 3/16 [4], அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய் 2/33 [4], மார்கோ ஜன்சன் 1/31 [4])
போட்டியின் நாயகன்: பிரப்சிம்ரன் சிங்
26 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago