Shanmugan Murugavel / 2025 மார்ச் 26 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 2025ஆம் ஆண்டு பருவகாலத்தில் பங்கேற்பதற்கு லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸின் வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கானுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அனுமதியளித்துள்ளது.
வலது முழங்காலில் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள ஆவேஷ் கான், இந்திய கிரிக்க்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் மருத்துவப் பணியாளர்களால் ஐ.பி.எல்லில் விளையாடுவதற்கு இவ்வாரம் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சுப்பர் ஜையன்ட்ஸ் குழாமுடன் விரைவில் இணையவுள்ளார்.
40 minute ago
42 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
42 minute ago
57 minute ago
2 hours ago