Shanmugan Murugavel / 2021 ஜூன் 30 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஐந்தாமிடத்துக்கு, இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் வனிடு ஹஸரங்க முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே, 10ஆம் இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை ஹஸரங்க அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலும் 92 ஓட்டங்களைப் பெற்ற மேற்கிந்தியத் தீவுகளின் எவின் லூயிஸ், 13ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 101 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸன், இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
12 minute ago
44 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
44 minute ago
52 minute ago