Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 03 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான பங்களாதேஷின் குழாமில் அடிவயிற்றுக் காயம் காரணமாக துடுப்பாட்டவீரர் தெளஹிட் ஹிரிடோய் இடம்பெறவில்லை.
இதேவேளை தனிப்பட்ட காரணங்களுக்காக இத்தொடரில் முஸ்தபிசூர் ரஹ்மான் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் துடுப்பாட்டவீரர் அஃபிஃப் ஹொஸைன் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
குழாம்: மெஹிடி ஹஸன் மிராஸ் (அணித்தலைவர்), லிட்டன் தாஸ் (விக்கெட் காப்பாளர்), தன்ஸிட் ஹஸன், செளமியா சர்கார், பர்வேஸ் ஹொஸைன், மகமதுல்லா, ஜாகிர் அலி, அஃபிஃப் ஹொஸைன், ரிஷாட் ஹொஸைன், நசும் அஹ்மட், தஸ்கின் அஹ்மட், ஹஸன் மஹ்மூட், ஷொரிஃபுல் இஸ்லாம், தன்ஸிம் ஹஸன், நஹிட் ரானா.
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026