Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 18 , பி.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து இந்தியாவின் இரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வு பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டின் முடிவிலேயே தனது முடிவை 38 வயதான அஷ்வின் அறிவித்திருந்தார்.
106 டெஸ்ட்களில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 3,503 ஓட்டங்களைப் பெற்ற அஷ்வின், 116 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 65 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
24 minute ago
27 minute ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
27 minute ago
22 Jan 2026