Shanmugan Murugavel / 2025 மார்ச் 13 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக சமூகவலைத்தளப் பதிவொன்றின் மூலம் புதன்கிழமை (12) தெரிவித்த பங்களாதேஷின் மகமதுல்லா, சர்வதேசப் போட்டிகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்றுள்ளார்.
டெஸ்ட்களிலிருந்து 2021ஆம் அண்டும், இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து 2024ஆம் ஆண்டும் 39 வயதான மகமதுல்லா முன்னரே ஓய்வு பெற்றிருந்தார்.
இதுவரையில் 239 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 36.46 என்ற சராசரியில் 5,689 ஓட்டங்களைப் பெற்ற மகமதுல்லா, 82 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
25 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
55 minute ago