Editorial / 2022 ஜூன் 29 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்ட விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கடற்கரை கபடி போட்டி காரைதீவு கடற்கரையில் நேற்று (28) நடைபெற்றது.
அங்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவு அணி சாம்பியன் கிண்ணத்தையும், றன்னஸ் அப் இடத்தினை கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் அணியும் பெற்றுக்கொண்டது. (சகா)
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago