Shanmugan Murugavel / 2024 ஜூலை 11 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), தம்புள்ளயில் புதன்கிழமை (10) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான கண்டி பல்கொன்ஸுடனான போட்டியில் கோல் மார்வெல்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கோல் மார்வெல்ஸ்
கண்டி பல்கொன்ஸ்: 187/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அன்ட்ரே பிளெட்சர் 69 (43), தினேஷ் சந்திமால் 32 (14), அஞ்சலோ மத்தியூஸ் 29 (15), ரமேஷ் மென்டிஸ் 28 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரபாத் ஜெயசூரிய 3/30 [4])
கோல் மார்வெல்ஸ்: 188/2 (19.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: அலெக்ஸ் ஹேல்ஸ் ஆ.இ 86 (55), பானுக ராஜபக்ஷ ஆ.இ 46 (26), நிரோஷன் டிக்வெல்ல 25 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்ட்ரே பிளெட்சர் 1/11 [2], வனிது ஹசரங்க 1/29 [4], தசுன் ஷானக 0/15 [2])
போட்டியின் நாயகன்: பிரபாத் ஜெயசூரிய
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026