2025 மே 21, புதன்கிழமை

‘காயத்தாலேயே மெஸ்ஸி மாற்றப்பட்டார்’

Editorial   / 2021 செப்டெம்பர் 22 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

காயம் ஒன்று காரணமாகவே லியனல் மெஸ்ஸி கடந்த ஞாயிற்றுக்கிழமை போட்டியில் மாற்றப்பட்டதாக பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முகாமையாளர் மெளரிசியோ பொச்செட்டினோ தெரிவித்துள்ளார்.

பிரதியிடப்பட்டதில் மெஸ்ஸி மகிழ்ச்சியடைந்திருக்காத நிலையில், இடது முழங்காலில் அவர் தாக்கப்பட்டதாக பொச்செட்டினோ குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில், நேற்றைய போட்டி, வாரயிறுதி மன்செஸ்டர் சிற்றிக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி விளையாடுவது சாத்தியமில்லாமல் உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X