Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 நவம்பர் 12 , பி.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் கெண்டைக்கால் பின்தசையில் காயமடைந்த நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் லொக்கி பெர்கியூசன் நியூசிலாந்துக்கு திரும்பவுள்ளார்.
அந்தவகையில் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 33 வயதான பெர்கியூசன் விளையாடமாட்டார்.
இந்நிலையில் பெர்கியூசனின் பிரதியீடாக அடம் மில்ன் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
26 minute ago
33 minute ago