Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 24 , பி.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற கிறீமொனெஸேயுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் தோற்றது.
மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஸ்ராஹிஞ்சா பவ்லோவிச் பெற்றதோடு, கிறீமொனெஸே சார்பாக பெடெரிக்கோ பஷிரோட்டோ, பெடெரிக்கோ பொனஸோலி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
2 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Apr 2026