Shanmugan Murugavel / 2021 ஜூன் 07 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கு முன்பதான சிநேகபூர்வ போட்டி ஒன்றில், பெல்ஜியத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற குரோஷியாவுடனான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி வென்றது.
பெல்ஜியம் சார்பாகப் பெறப்பட்ட கோலை றொமெலு லுக்காக்கு பெற்றிருந்தார்.
52 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
14 Apr 2026