Editorial / 2018 ஜூலை 15 , பி.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான சிம்பாப்வேக் குழாமிலிருந்து, தனது தொழில் வழங்குநரான சிம்பாப்வே கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து துடுப்பாட்ட வீரர் மல்கொம் வோலர் விலகியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இத்தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வென்ற நிலையில், புலவாயவோவில் இலங்கை நேரப்படி நாளை மதியம் 12.45க்கு இரண்டாவது போட்டி ஆரம்பிக்கவுள்ளது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago