Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 16 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரில், ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தானுக்கிடையேயான போட்டி மத்தியஸ்தராகக் கடமையாற்றிய அன்டி பைகுரோப்டை எஞ்சிய ஆசியக் கிண்ணத் தொடர் முழுவதுமிருந்து உடனடியாக நீக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஷின் நக்வி வலியுறுத்தியுள்ளார்.
நாணயச் சுழற்சியின்போது அணித்தலைவர்களை கைகுலுக்க வேண்டாமென பைகுரோப்ட் வினவியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்த நிலையிலேயே ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவருமான நக்வியின் இவ்வலியுறுத்தல் வெளிவந்துள்ளது.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago