2025 ஜூலை 26, சனிக்கிழமை

கொழும்பிலிருந்து காலிக்கு மாறிய 2ஆவது டெஸ்ட்

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 19 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தற்போதுள்ள நிலைமை காரணமாக இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட்டாவது கொழும்பிலிருந்து காலிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சுற்றுப்பயணம் தொடர்பான ஏற்பாட்டுப் பிரச்சினைகளை இலகுவாக்குவதற்கு இது உதவும் என இரண்டு நாட்டு கிரிக்கெட் சபைகளும் தீர்மானித்ததாக இலங்கை கிரிக்கெட் சபை நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X