Shanmugan Murugavel / 2021 ஜூன் 24 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலில் நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், கொலம்பியாவுக்கும் இடையிலான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரேஸில் வென்றது.
பிரேஸில் சார்பாக, றொபேர்ட்டோ பெர்மினோ, கஸேமீரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, கொலம்பியா சார்பாகப் பெறப்பட்ட கோலை லூயிஸ் டயஸ் பெற்றிருந்தார்.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026