Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 24 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் மத்தியகளவீரரான டொனி க்றூஸுக்கு புதிய ஒப்பந்தத்தை வழங்க அக்கழகம் தயாராகுவதாகக் கூறப்படுகிறது.
ஓய்வு குறித்து 33 வயதான க்றூஸ் கருத்திற் கொள்கையில், தற்போது ஓய்வு பெறுவதா அல்லது மட்ரிட்டில் மேலும் ஓராண்டுக்குத் தொடருவதா என்பது குறித்து அவர் சிந்திப்பதாகக் கூறப்படுகிறது.
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026