Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான ஜடோன் சஞ்சோவை கடனடிப்படையில் வாங்கும் தெரிவுடன் இத்தாலிய சீரி ஏ கழகமான றோமா கைச்சாத்திடுவதை ஏற்க யுனைட்டெட் தயாராகியுள்ளது.
எனினும் 25 வயதான சஞ்சோ இறுதி முடிவு எடுப்பதற்காக யுனைட்டெட் காத்திருக்கிறது.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026