Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 31 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் புதன்கிழமை (31) நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் செல்சி சமப்படுத்தியது.
செல்சி சார்பாக கோல் பல்மர், என்ஸோ பெர்ணாண்டஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். போர்ண்மெத் சார்பாக டேவிட் ப்றூக்ஸ், ஜஸ்டின் க்ளூவேர்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் சமப்படுத்தியது. யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோஷுவா ஸிர்க்ஸீ பெற்றதோடு, வொல்வ்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை லடிஸ்லவ் கிறெஜ்சி பெற்றிருந்தார்.
9 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago