Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 31 , பி.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான தொடரில், பார்சிலோனாவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், அலாவேஸுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை மெம்பிஸ் டிபே பெற்றதோடு, அலாவேஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை லூயிஸ் றியோஜா பெற்றிருந்தார்.
இந்நிலையில், இப்போட்டியில் நெஞ்சு உபாதைக்குள்ளான சேர்ஜியோ அகுரோ, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026