Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 01 , பி.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லிகாத் தொடரில், பொரூசியா டொட்டமுண்டின் மைதானத்தில் சனிக்கிழமை (30) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் பயேர்ண் மியூனிச் சமப்படுத்தியது.
மியூனிச் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜமால் முசியாலா பெற்றதோடு, டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜேமி கிட்டென்ஸ் பெற்றார்.
இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற வி.எஃப்.எல் வொல்வ்ஸ்பேர்க்குடனான போட்டியில் 1-5 என்ற கோல் கணக்கில் ஆர்.பி லெய்ப்ஸிக் தோற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
34 minute ago