Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 02 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், யூனியன் பேர்லினின் மைதானத்தில் சனிக்கிழமை (01) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் ஆர்.பி லெய்ப்ஸிக் சமப்படுத்தியது.
புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் 51 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பயேர்ண் மியூனிச் காணப்படுகின்றது. 42 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான பயெர் லெவர்குசனும், 37 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஐன்ரச்ட் பிராங்க்பேர்ட்டும், 33 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் லெய்ப்ஸிக்கும் காணப்படுகின்றன. இதில் லெவர்குசனும், பிராங்க்ஃபேர்ட்டும் மற்றைய அணிகளை விட தலா ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.
20 minute ago
26 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
39 minute ago