2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

சம்பியன்ஸ் லீக்: மட்ரிட்டை வென்ற மியூனிச்

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 08 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக்கில், தமது மைதானத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சுடனான முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் தோற்றது.

மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிலியான் மப்பே பெற்றதோடு, மியூனிச் சார்பாக லூயிஸ் டியஸ், ஹரி கேன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .