Shanmugan Murugavel / 2021 ஜூன் 13 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுத் தலைநகர் பரிஸில் நடைபெற்று வந்த பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில், செக் குடியரசின் பார்பொரா கிரஜ்ஜிகோவா சம்பியனாகியுள்ளார்.
நேற்று நடைபெற்ற தனது இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் அனஸ்டாசியா பவ்லுசென்கோவாவை எதிர்கொண்ட கிரஜ்ஜிகோவா, 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சம்பியனானார்.
44 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
14 Apr 2026