Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 08 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகம் பங்கேற்ற முத்தரப்பு இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரில் பாகிஸ்தான் சம்பியனானது.
ஷாஜாவில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான இறுதிப் போட்டியில் வென்றே பாகிஸ்தான் சம்பியனானது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 141/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பக்கர் ஸமன் 27 (26), மொஹமட் நவாஸ் 25 (21), சல்மான் அக்ஹா 24 (27), சைம் அயூப் 17 (19), பஹீம் அஷ்ரஃப் 15 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 3/38 [4], நூர் அஹ்மட் 2/17 [4], பஸல்ஹக் பரூக்கி 2/19 [3], ஏ.எம். கஸன்ஃபார் 1/27 [4], அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய் 0/5 [1], மொஹமட் நபி 0/28 [4])
ஆப்கானிஸ்தான்: 66/10 (15.5 ஓவ. ) (பந்துவீச்சு: மொஹமட் நவாஸ் 5/19 [4], சுஃபியான் முக்கீம் 2/9 [2.5], அப்ரார் அஹ்மட் 2/17 [4], ஷகீன் ஷா அஃப்ரிடி 1/7 [2], சைம் அயூப் 0/10 [3])
போட்டியின் நாயகன்: மொஹமட் நவாஸ்
தொடரின் நாயகன்: மொஹமட் நவாஸ்
17 minute ago
45 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
45 minute ago
57 minute ago