Shanmugan Murugavel / 2025 மார்ச் 17 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் இந்திய மாஸ்டர்ஸ் அணி சம்பியனானது.
ரய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணியுடனான போட்டியை வென்றே இந்தியா சம்பியனானது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மே. தீவுகள்
மே. தீவுகள்: 148/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லென்டில் சிமொன்ஸ் 57 (41), டுவைன் ஸ்மித் 45 (35) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷபாஸ் நதீம் 2/12 [4], ஸ்டூவர்ட் பின்னி 1/11 [2])
இந்தியா: 149/4 (17.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: அம்பாதி ராயுடு 74 (50), சச்சின் டென்டுல்கர் 25 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஷ்லி நேர்ஸ் 2/22 [3.1], சுலைமான் பென் 1/28 [4], ரவி ராம்போல் 0/28 [4])
போட்டியின் நாயகன்: அம்பாதி ராயுடு
1 hours ago
3 hours ago
06 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
06 Feb 2026