2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சம்பியனானார் றொபேர்ட்டோ பட்டிஸ்டா அகட்

Editorial   / 2019 ஜனவரி 06 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டார் பகிரங்க டென்னிஸ் தொடரில், ஸ்பெய்னின் றொபேர்ட்டோ பட்டிஸ்டா அகட் சம்பியனானார்.

கட்டார் தலைநகர் டோஹாவில் நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் தோமஸ் பேர்டிச்சை எதிர்கொண்ட றொபேர்ட்டோ பட்டிஸ்டா அகட், 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சம்பியனானார். இவ்விறுதிப்போட்டி ஒரு மணித்தியாலமும் 55 நிமிடங்களும் நீடித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .