Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 04 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடருக்கான 25 பேர் கொண்ட குழாம்களில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான பெடெரிக்கோ சியெஸ்கா, செல்சியின் முன்களவீரரான ரஹீம் ஸ்டேர்லிங்க் உள்ளிட்டோர் இடம்பெறவில்லை.
இதேவேளை இன்னொரு பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்களவீரரான மத்தியிஸ் டெல்லும் சம்பியன்ஸ் லீக்கின் 25 பேர் கொண்ட குழாமில் இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
28 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
43 minute ago
1 hours ago