Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 மார்ச் 22 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்
பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்றுவரும் 2022ஆம் ஆண்டுக்கான பங்கபந்து கிண்ணத்துக்கான சர்வதேச கபடிப் போட்டியின் இலங்கை அணிக்கான இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை இலங்கை கபடி அணி 44-19 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றிபெற்றுள்ளது.
இப்போட்டியில் நாயகனாக மட்டக்களப்பைச் சேர்ந்த தனூஸான் தெரிவு செய்யப்பட்டார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago