Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 28 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கையின் ஜீவன் மென்டிஸ் அறிவித்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட 39 வயதாகும் மென்டிஸ், இறுதியாக இலங்கைக்காக, கடந்த 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் சபையின் உலககக் கிண்ணத் தொடரின்போது விளையாடியிருந்தார்.
58 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 22 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலும் மென்டிஸ் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .