Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 நவம்பர் 06 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பிக் பாஷ் லீக்கின் சிட்னி தண்டரின் அணித்தலைவராக டேவிட் வோர்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வோர்னரின் தலைமைத்துவத் தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்தே தண்டரின் அணித்தலைவராக கிறிஸ் கிறீனை வோர்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக 2011ஆம் ஆண்டும் தண்டருக்கு வோர்னர் தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
18 minute ago
25 minute ago