Shanmugan Murugavel / 2024 நவம்பர் 27 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், புலவாயோவில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிம்பாப்வே
சிம்பாப்வே: 145/10 (32.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: டியோன் மையர்ஸ் 33 (30), ஷோன் வில்லியம்ஸ் 31 (39) ஓட்டங்கள். பந்துவீச்சு: அப்ரார் அஹ்மட் 4/33, சல்மான் அக்ஹா 3/26, பைஸல் அக்ரம் 1/19, சைம் அயூப் 1/16)
பாகிஸ்தான்: 148/0 (18.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: சைம் அயூப் ஆ.இ 113 (62), அப்துலாஹ் ஷஃபிக் ஆ.இ 32 (48) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: சைம் அயூப்
இத்தொடரின் முதலாவது போட்டியை சிம்பாப்வே வென்ற நிலையில், இரண்டு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் தீர்மானமிக்கதுமான போட்டியானது இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது.
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026