Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 11 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

புலவாயோவில் வியாழக்கிழமை (06) ஆரம்பித்து திங்கட்கிழமை (10) முடிவுக்கு வந்த சிம்பாப்வேக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியை அயர்லாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அயர்லாந்து
அயர்லாந்து: 260/10 (துடுப்பாட்டம்: அன்டி மக்பிரயன் ஆ.இ 90, மார்க் அடைர் 78, லொர்கன் டக்கர் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிளஸிங்க் முஸர்பனி 7/58, றிச்சர்ட் நகரவா 2/65, ட்ரெவர் குவான்டு 1/53)
சிம்பாப்வே: 267/10 (துடுப்பாட்டம்: நிக் வெல்ச் 90, பிளஸிங்க் முஸர்பனி 47, வெஸ்லி மட்ஹெவெரே 26, தகுட்ஸ்வனஷே கைட்டானோ 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: பரி மக்கார்தி 4/75, அன்டி மக்பிரயன் 3/59, மார்க் அடைர் 2/56, மத்தியூ ஹம்ப்பிறைஸ் 1/38)
அயர்லாந்து: 298/10 (துடுப்பாட்டம்: அன்டி போல்பிரயன் 66, லொர்கன் டக்கர் 58, கேர்ட்டிஸ் கம்பர் 39, பீற்றர் மூர் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: றிச்சர்ட் நகரவா 4/55, ட்ரெவர் குவான்டு 2/28, வெஸ்லி மட்ஹெவெரே 2/48, ஜொனதன் கம்பெல் 1/47, பிளஸிங்க் முஸர்பனி 1/70)
சிம்பாப்வே: 228/10 (வெ.இ: 292 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: வெஸ்லி மட்ஹெவெரே 84, பிரயன் பென்னிட் 45, ஜொனதன் கம்பெல் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: மத்தியூ ஹம்பிரேய்ஸ் 6/57, பரி மக்கார்தி 2/22, மார்க் அடைர் 1/47)
போட்டியின் நாயகன்: அன்டி மக்பிரயன்
19 minute ago
25 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
38 minute ago