Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 04 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஹராரேயில் புதன்கிழமை (03) நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
சிம்பாப்வே: 175/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரயன் பென்னிட் 81 (57), சிகண்டர் ராசா 28 (22), றயான் பேர்ள் 17 (15), ஷோன் வில்லியம்ஸ் 14 (11), தஷிங்கா முசெகிவா 11 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: துஷ்மந்த சமீர 3/30 [4], துஷான் ஹேமந்த 1/28 [4], தசுன் ஷானக 0/14 [2], கமிந்து மென்டிஸ் 0/15 [2])
இலங்கை: 177/6 (19.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: பதும் நிஸங்க 55 (32), கமிந்து மென்டிஸ் ஆ.இ 41 (16), குசல் மென்டிஸ் 38 (35) ஓட்டங்கள். பந்துவீச்சு: றிச்சர்ட் நகரவா 2/19 [4], சிகண்டர் ராசா 1/26 [4], ஷோன் வில்லியம்ஸ் 0/7 [1])
போட்டியின் நாயகன்: கமிந்து மென்டிஸ்
3 minute ago
18 minute ago
46 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
18 minute ago
46 minute ago
58 minute ago