2025 மே 02, வெள்ளிக்கிழமை

சிறந்த டெஸ்ட் வீரராக பும்ரா

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 28 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராக இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா பெயரிடப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு 13 போட்டிகளில் 71 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தியிருந்தார்.

இங்கிலாந்தின் ஹரி ப்றூக் மற்றும் ஜோ றூட், இலங்கையின் கமிந்து மென்டிஸைத் தாண்டியே ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராக பும்ரா தெரிவாகியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X