2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

சிற்றி செல்லும் கிம்மிச் ?

Mithuna   / 2024 ஜனவரி 09 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சின் மத்தியகளவீரரான ஜோஷுவா கிம்மிச்சைக் கைச்சாத்திடுவதற்கான போட்டியில் சக இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான லிவர்பூல், மன்செஸ்டர் யுனைட்டெட்டை மன்செஸ்டர் சிற்றி முந்தும் எனத் தெரிகிறது.

எவ்வாறாயினும் 28 வயதான கிம்மிச்சை வாங்குவதற்கான தொகையானது 25 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படும் பருவகால முடிவு வரை சிற்றி காத்திருக்குமெனத் தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X