Shanmugan Murugavel / 2025 ஜனவரி 30 , பி.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின்
மத்தியகளவீரரான ஜக் கிரேலிஷைக் கைச்சாத்திட இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர்
மிலன், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட் ஆகியன
முயல்வதாகக் கூறப்படுகிறது.
சிற்றியுடனான 29 வயதான கிரேலிஷின் ஒப்பந்தமானது எதிர்வரும் 2027ஆம் ஆண்டே
முடிவடைகின்றபோதும் அங்கு அவரின் எதிர்காலம் தெளிவில்லாமலுள்ளது.
24 minute ago
30 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
43 minute ago