Shanmugan Murugavel / 2024 ஜூலை 24 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரரான கெவின் டி ப்ரூனே கழகத்தில் தொடருவாரென கழகத்தின் முகாமையாளர் பெப் குவாடியோலா தெரிவித்துள்ளார்.
சிற்றியுடன் ஓராண்டு ஒப்பந்தத்தையே 33 வயதான டி ப்ரூனே கொண்டிருக்கின்ற நிலையில் அதிக பணம் காரணமாக சவுதிக்குச் செல்வதைக் கருத்திற் கொள்வேன் என டி ப்ரூனே கடந்த மாதம் குறிப்பிட்டிருந்தார்.
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026