Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 29 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் பின்களவீரரான ஜோன் ஸ்டோன்ஸ், நடப்புப் பருவகாலம் முடிவில் கழகத்துடனான ஒப்பந்தம் முடிவடையும்போது கழகத்தை விட்டு வெளியேறவுள்ளதாக அக்கழகம் செவ்வாய்க்கிழமை (28) தெரிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டில் இன்னொரு பிறீமியர் லீக் கழகமான எவெர்ற்றனிலிருந்து சிற்றியில் இணைந்த 31 வயதான ஸ்டோன்ஸ், 293 போட்டிகளில் சிற்றிக்காக விளையாடி 6 பிறீமியர் லீக் பட்டங்களையும் ஒரு சம்பியன்ஸ் லீக்கையும் வென்றிருந்தார்.
காயங்களால் ஸ்டோன்ஸின் பிரசன்னம் இம்முறை 16 போட்டிகளுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
22 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
29 minute ago
35 minute ago