Shanmugan Murugavel / 2024 மே 26 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சங்க (எஃப்.ஏ) சவால் கிண்ணத் தொடரில் மன்செஸ்டர் யுனைட்டெட் சம்பியனானது.
வெம்ப்ளியில் சனிக்கிழமை (25) நடைபெற்ற மன்செஸ்டர் சிற்றியுடனான இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றே யுனைட்டெட் சம்பியனானது.
யுனைட்டெட் சார்பாக, அலெஜான்ட்ரோ கராஞ்சோ, கொபி மைனோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜெரெமி டோக்கு பெற்றிருந்தார்.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026